Browsing: செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புரியாத புதிராக இருக்கும் கம்பீரின் அணுகுறை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி. ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடரின்போதும், அதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சில முடிவுகளை விவாதிக்கவேண்டிய…

இஸ்ரேல் காசா போர் நிறுத்தம்: இத்தாலி பெண் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் அட்வைஸ் | Israel Gaza ceasefire: Turkish Prime Minister Tayyip advises Italian Prime Minister Giorgia Meloni

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் உள்ள காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் குறித்துப் பேசி கையெழுத்திட டொனால்டு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் எகிப்தில் குவிந்து இருந்தனர். இதில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனைவரையும் கவர்ந்தார். டொனால்டு ட்ரம்ப் கூட…

துராந்த்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதலுக்கு காரணமான பிரிட்டிஷ் இந்தியா கால எல்லைக் கோடு – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images13 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்சனிக்கிழமை இரவு பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த மோதலில் 23 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் தங்களின் பதில் தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தாலிபன் முதலில் தெரிவித்தது.பின்னர், தங்களது தரப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர்…

காணொளி: இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்காணொளி: இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர்காஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு ஹமாஸ் வசம் இருந்த எஞ்சிய 20 பணய கைதிகளும் இஸ்ரேல் வந்தடைந்தனர்.அதே நேரம், உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்த ஒப்பந்தப்படி, அவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படும். உயிருடன் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதை அறிவித்த ஹமாஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் பின்னர் ஒப்படைக்கப்படும் என கூறி…

Dude: திரும்ப லவ் ஸ்டோரி படம் பண்ண வேண்டுமா என்று நினைத்தேன். – பிரதீப் ரங்கநாதன்|pradeep ranganathan about dude movie

எங்கு போனாலும் கீர்த்திஸ்வரன் என்ற பையன் உங்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் எனச் சொல்வார்கள். ‘பிரதீப், கீர்த்தி என்ற பையன் ஒரு நல்ல கதை வைத்திருக்கிறார்’ என ஒரு முறை மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் இருந்தும் கால் வந்தது. அதனால் கீர்த்திஸ்வரனைக் கூப்பிட்டேன். நம்ம வேணாம் என்று சொல்லியும், நம்மளை ஒருத்தர் வேணும் என்று சொல்கிறாரே அவரைப் பார்த்தே ஆக வேண்டும் எனக் கூப்பிட்டேன். ஒவ்வொரு சீனையும், டயலாக்கையும் சொல்லி அசத்திட்டார். இருந்தாலும் மீண்டும்…

ஜன்னலை தட்டிய யானை, குழந்தையை வைத்துக்கொண்டு கதவை திறந்த மூதாட்டி : இருவர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

“மாணவிகள் இரவில் வெளியில் செல்லக்கூடாது” – பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு | Medical college student sexually assaulted: Mamata Banerjee says students should not go out at night-

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஒடிசாவைச் சேர்ந்த அம்மாணவி, தன்னுடைய ஆண் நண்பருடன் நள்ளிரவில் விடுதியில் இருந்து வெளியே வந்தார். கல்லூரி வாசலுக்கு மாணவி வந்தவுடன், மர்ம நபர்கள் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் ஆண் நண்பர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த குற்ற சம்பவத்தில் மூன்று…

“பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம்” – தாலிபன் அமைச்சர் முத்தக்கி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் அமிர்கான் முத்தக்கி.கட்டுரை தகவல்இந்தியா வந்துள்ள தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முத்தக்கி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுமென்றே யாரையும் தவிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை.பல பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் சமூக வலைதளத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதே நேரம்…

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கவனமா பண்ண வேண்டியிருக்கு – விஜய்சேதுபதி | vijay sethupathi speech about bigg boss hosting

சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு 2024-ம் ஆண்டுக்கான “Television Talk of the Year’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகை ராதிகா வழங்கினார்.Vikatan Tele Awards 2024 – விஜய் சேதுபதிவிருது விழா மேடையில் பேசிய விஜய் சேதுபதி, “இதுக்கு முன்னாடி ‘மாஸ்டர் செஃப்’, ‘நம்ம ஊரு ஹீரோ’ பண்ணேன். இப்போ ‘பிக்…

1 139 140 141 142 143 529