Browsing: ஆரோக்கியம் | Health

மனநல மருத்துவமனைகள்… குணமடைந்தும் வீடு திரும்ப வழியின்றி நாடு முழுக்க 2000 பேர்! – There are 2000 people in mental hospitals after recovery

நாடு முழுவதும் பல மனநல மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் உறவினர்களால் சேர்க்கப்படும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நாளடைவில் குணமடைந்த பிறகும், அவர்கள் தங்களது வீட்டிற்குத் திரும்ப முடியாமல் போய்விடுகிறது. அவர்களை உறவினர்களே கைவிட்டு விடுகின்றனர். இதுபற்றி அவ்வப்போது பேசப்படுவதுண்டு. இந்நிலையில், டெல்லியில் மனநலம் குறித்த தேசிய மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண் குமார் மிஸ்ரா, மனநல…

How to Series: பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி? | How To Get Rid Off Dandruff?

சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு! குறிப்பாக, இளம் வயதினருக்கு தர்மசங்கடத்தைத் தரும் ஒன்று. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், முடி உதிர்வு ஏற்படும்; தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில சரும நோய்கள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்!பொடுகு ஏன் ஏற்படுகிறது?வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற…

Doctor Vikatan: பழங்களை விதையுடன் சாப்பிடுவது செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துமா? | Doctor Vikatan: Does eating fruits with seeds cause digestive problems?

மற்றபடி ஆரோக்கியமானவர்களுக்கு விதைகள் உள்ள பழங்களைச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கு உதவும். இன்று வசதியின் காரணமாக பலரும் விதையில்லா (சீட்லெஸ்) பழங்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். உதாரணத்துக்கு விதையில்லாத திராட்சைகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு தனியே ‘கிரேப்சீட் எக்ஸ்ட்ராக்ட்’ என்ற பெயரில் விதைகளின் சாரத்தை ஆயிரக்கணக்கில் செலவழித்து வாங்கிச் சாப்பிடுவோரும் இருக்கிறார்கள். மில்க் ஷேக் அதே போல எந்தப் பழத்தையும் அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. அதை அரைத்து வடிகட்டி, கூடுதல் இனிப்பும் பாலும் சேர்த்து ஜூஸாகவோ,…

Doctor Vikatan: இரவில் மட்டும் படுத்தும் பல்வலி… என்னவாக இருக்கும்?

Doctor Vikatan: என் மனைவிக்கு வயது 54. பகலில் இயல்பாக இருக்கும் அவருக்கு இரவில் மட்டும் பல்வலி வருகிறது. இதற்கு ஏதாவது காரணம் உண்டா…. தீர்வு என்ன?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி.பல் மருத்துவர் மரியம் சஃபிஉங்கள் கேள்வியில் உங்கள் மனைவியின் மருத்துவ வரலாறு, இதற்கு முன் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ஏதேனும் பிரச்னைக்காக இப்போது மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. அவருக்கு ஒரு பல்லில் மட்டும்…

இளம் வயதில் மனச்சோர்வா… வயதான காலத்தில் டிமென்ஷியா வரலாம் – புதிய ஆய்வு சொல்வதென்ன? | strong link between depression and dementia

சமீபத்திய ஆய்வு, டிமென்ஷியா ஆபத்து மற்றும் மனச்சோர்வு நோயறிதல்களுக்கு இடையே ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் உண்டாகும் மனச்சோர்வு, பெரும்பாலும் டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறியாகக் கருதப்படுகிறது, மேலும் பல முந்தைய ஆய்வுகள், இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டியுள்ளது. ஆராய்ச்சி முடிவுகள் மனச்சோர்வு, முதுமை மறதியின் ஆரம்ப அறிகுறி மட்டுமல்ல, மனச்சோர்வு டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்களை வழங்குவதாக, மருத்துவர் ஹோலி எல்சர் கூறியுள்ளார்.மனச்சோர்வு என்பது பரவலாக…

பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் ரத்தச் சர்க்கரை குறைவு பிரச்னை| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 31 | Low blood sugar in infants… What is the treatment?

அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:29-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளில், பிறந்ததில் இருந்து 2, 6, 12, 24, 48 மற்றும் 72 மணி நேரத்தில் ரத்தச் சர்க்கரை அளவினை (ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை) கண்டறிய வேண்டும். இவ்வாறு, ரத்தச் சர்க்கரை குறைவு அபாயமுள்ள பச்சிளங்குழந்தைகளில் செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை மூலம், எவ்வித அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்னால் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை அறிகுறியற்ற…

Doctor Vikatan: காதின் கேட்கும் திறனைக் குறைக்குமா ஹியரிங் எய்டு? | Doctor Vikatan: Can hearing aids reduce hearing?

Doctor Vikatan: ஹியரிங் எய்டு போடுவதால் காதின் உண்மையான கேட்கும் திறன் குறைந்துவிடும் என்பது சரியா? அதை எப்போதும் அணிந்திருக்க வேண்டுமா? ஹியரிங் எய்டு பொருத்திக்கொண்டால், ஃபாலோ அப் சிகிச்சைகள் அவசியமா? எத்தனை நாள்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்?- AYYAVU MUTHU, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை ஹியரிங் எய்டு அணிவதால் காது கேட்கும் திறன் குறைய…

காதல் நோய்! – குணசீலத்துக் கதை – 4| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்’திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படிக், குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள்…

Doctor Vikatan: சப்பணமிட்டு உட்கார்ந்தாலே மரத்துப்போகும் கால்கள்…. சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: Legs that go numb… Is treatment necessary?

ஒருவேளை இந்தப் பிரச்னை சப்பணமிட்டு உட்காராத நிலையிலேயே வந்தால்தான் இது குறித்து பயப்பட வேண்டும். ‘ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்’ (Restless Legs Syndrome) என்ற பாதிப்பு கணுக்கால் தசைகளில் சிலருக்கு வரலாம். இந்தப் பிரச்னையில் கணுக்கால் தசைகளில் வலி இருக்கும். அந்தப் பிரச்னை இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடோ, வைட்டமின் பி 12 குறைபாடோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கான சப்ளிமென்ட்டுகள் கொடுத்தாலே சரியாகிவிடும். வைட்டமின் பி குறைபாடுமற்றபடி உங்களுக்கு வருவதாகக் குறிப்பிட்டிருக்கும்…

1 61 62 63 64 65 211