திகிலா இருக்கேப்பா… `இறப்புக்கு பின் வாழ்வுண்டு’: மனித குலத்தின் மர்மம் அவிழ்க்கும் மருத்துவர்! |US Doctor Who Studied 5,000 Near-Death Experiences Says This About Afterlife
அப்படியென்றால் இறந்தவர்களிடமே கேட்டு விடுவோம் என்று, சாவிற்கு அருகில் சென்று, உயிர் திரும்பியவர்களைக் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோயியல் மருத்துவர் ஜெஃப்ரி லாங். மரணம்சித்திரிப்புப் படம்இதற்காக மரணம் வரை சென்று திரும்பிய 5,000 -க்கும் மேற்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துள்ளார். இந்த அனுபவங்களின் இறுதியில் அவர் கூற வருவது ஒன்றுதான், `மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டு…’பலரிடமிருந்து அவர் கேட்ட கதைகளின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரையில், “கோமா நிலையில் உள்ள ஒருவர் அல்லது…








