Browsing: ஆரோக்கியம் | Health

`அந்தக் குடும்பத்தை வைத்துதான் இம்முறை நிபாவை உடனடியாகக் கண்டறிந்தோம்!’ – கேரள மருத்துவக் குழு| How this alert doctor once again helped identify Nipah infection in Kerala

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதன்முதலில் நிபா பாதிப்பு தெரியவந்தது. உடனடியாக நாங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை கேட்டறிந்து ஆராய்ந்தோம். அப்போது அந்தக் குழந்தைகளின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்தது. பின்னர் நாங்கள் அந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தோம். அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், உடனடியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அந்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார் எனவும்…

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை உணர்ந்தால் ஆஸ்பிரின் மருந்து எடுப்பது சரியா? | Doctor Vikatan: Is it OK to take aspirin for heart attack symptoms?

இவை தவிர புதிதாக ஏதேனும் ஓர் அறிகுறியை உணர்ந்தாலும் கவனம் தேவை. தோள்பட்டை வலி, அது இடது பக்க தோள்பட்டைதான் என்றில்லை, வலது பக்கத்தில் வந்தாலும் எச்சரிக்கையாக வேண்டும். பல் வலி, தாடை வலி போன்றவற்றையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.”இதெல்லாம் ஒண்ணுமில்லை’ என உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டோ, மருத்துவரை பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ அலட்சியப்படுத்தாதீர்கள். அஜீரணமாக இருக்கும், வாயுப் பிடிப்பாக இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்யாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள்.Heart attack (Representational Image)நீங்களே…

“கிருமி பண்ண தப்புக்கு கணவரை சந்தேகப்பட்டாங்க'' – காமத்துக்கு மரியாதை | சீசன் 4 – 103

தேனிலவுக்குச் செல்கையில், பலருக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படுவது சகஜமான விஷயம்தான். ஆனால், அந்தக் கிருமித்தொற்று, சம்பந்தப்பட்ட தம்பதிகளை நிரந்தரமாக பிரித்து விடவும் செய்யலாம் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால், இது உண்மை என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.’அவர்களுடையது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். இருவரும் மகிழ்ச்சியாகத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேனிலவுக்கும் சென்றிருக்கிறார்கள். அங்குதான் அந்தப் பிரச்னை வந்திருக்கிறது. அதாவது, அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் கிருமித்தொற்றால்…

புதுச்சேரி: டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் மக்கள்! | Puducherry people shocked by the death of two women due to dengue fever

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வோர் ஆண்டும் பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில்…

மீண்டும் நிபா – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல் அறிகுறிகள் வரை… அறிய வேண்டியவை!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் கடந்த 30-ம் தேதி இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் நிபா அறிகுறிகளுடன் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். வெளவால்களின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றின் மூலம் நிபா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வெளவால்கள் வசிப்பிடத்துக்கு செல்லவோ, அவற்றை அங்கிருந்து விரட்டவோ முயல வேண்டாம்…

Doctor Vikatan: மருத்துவர் கூறும் கம்பெனி மருந்துக்கு பதில் ஜெனரிக் மருந்தால் பக்க விளைவு வருமா? | Doctor vikatan – Does generic drug cause side effects?

ஸ்டாட்டின் என்றொரு மருந்து… அமெரிக்காவில் ஒரு நபர், இந்த மருந்துக்கான இந்திய நிறுவனத் தயாரிப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். 20 மில்லிகிராம் மாத்திரையில் வெறும் 10 மில்லிகிராம் அளவு மருந்துதான் இருந்ததை அந்த நபர் கண்டுபிடித்திருக்கிறார். மருந்தின் வீரியம் சரியாக இல்லை என்பதை வைத்து இதைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்த மருந்தைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் 20 மில்லிகிராமுக்கு பதில் 10 மில்லிகிராம்தான் இருப்பதைக் கண்டுபிடித்து, அது இந்திய நிறுவனத் தயாரிப்பு என்பதையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவில் அது தயாராகும் இடத்துக்கு வந்து அதன்…

உறவில் இணையை மகிழ்விக்க சிறந்த வழி எது தெரியுமா? – பெட்ரூம்… கற்க, கசடற – 20 | how these simple methods can increase couple-s pleasure during sex

ஒரு ரகசியம் தெரியுமா? நல்ல உடலுறவுக்கு நல்ல தகவல்தொடர்பு அவசியம். நீங்களும் இணையும் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் எவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு இன்பமும் பன்மடங்காகும். ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? பெரும்பாலான பெண்கள் தங்கள் இணையிடம் தாம்பத்யம் பற்றி வாயே திறப்பதில்லை. செக்ஸ் என்பதே தீண்டத்தகாத ஒரு வார்த்தையாக நம் சமூகத்தில் பதிவாகியிருப்பதுதான் காரணம். அதனால், பெண்கள் தாங்கள் விரும்புவதை விவரிக்கும் வார்த்தைகள் இதுவரை இல்லை. அது மட்டுமல்ல… பிற நுட்பங்களைப் பரிந்துரைக்க…

சுகர் வந்தவங்களுக்கு மாத்திரை அளவு கூடிட்டே போகுதே…. ஏன்? Dr. Shanmugam | Diabetes Reversal | 5 – Diabetes Reversal…

Published:12 Sep 2023 6 PMUpdated:12 Sep 2023 6 PMசர்க்கரைநோயை ரிவர்ஸ் பண்றது ரொம்ப simple – Diabetes Reversalவிகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

கேரளா: நிபா வைரஸுக்கு 2 பேர் பலி? மீண்டும் மிரட்டுவதால் சுகாதாரத்துறை அலர்ட்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியைச்சேர்ந்த ஒருவர், காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் நேற்று மரணம் அடைந்தார்.மேலும், கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவர், காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு 9 வயது, மற்றொரு குழந்தைக்கு 4 வயது. இவர்களது உறவினர் ஒருவரும் சிகிச்சையில் உள்ளார். நேற்று…

Doctor Vikatan: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது தவறா? | Doctor Vikatan: Is it wrong to eat biscuits with coffee and tea?

நீங்கள் குடிக்கிற காபி அல்லது டீயில் பால், டிகாக்ஷன் மற்றும் சர்க்கரை சேர்க்கிறீர்கள். அதில் நனைத்துச் சாப்பிடுகிற பிஸ்கட்டில் மைதா, சர்க்கரை, பாமாயில் அல்லது மார்ஜரின் எனப்படும் கொழுப்பு அல்லது வனஸ்பதி சேர்க்கப்படும். இவற்றில் எதிலுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பொருள்கள் இல்லை. பேக்கரி பொருள்கள் எந்தளவுக்கு ஆரோக்கியமற்றவை என்பதை புதிதாகச் சொல்லத் தேவையில்லை. காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் வேறு என்னதான் சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கு உண்டு. சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர் குடிக்கலாம். சீரகம்,…

1 46 47 48 49 50 211