மீனாட்சி மிஷன்:உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் | Meenakshi Mission: Exercising vigorously without knowing the personal health it can affect heart health!
இதயவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். N. கணேசன், அதிகரித்து வரும் இடர் அம்சங்கள் பற்றி பேசுகையில், மனஅழுத்தமும் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களும், சமூக நலவாழ்வில் குறைபாடுகள் இருக்கும்போது இதய ஆரோக்கியத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார். இப்போதைய நவீன காலத்தில், தனிமை , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் மகிழ்ச்சியற்ற உறவுகள் ஆகியவை சமூக நலவாழ்வை பாதிக்கும் அம்சங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். “கடந்த காலத்தில், போதுமான…









