Doctor Vikatan: டிப்ரெஷனுக்காக எடுத்துக்கொள்ளும் மனநல மாத்திரைகளை நிறுத்தினால் பிரச்னை வருமா? | what will happen if the medicines for depression are stopped
டிப்ரெஷன் மற்றும் தூக்கமின்மைக்காக 5 வருடங்களுக்கு முன்பு மனநல மருத்துவரை சந்தித்து மருந்துகள் எடுக்க ஆரம்பித்தேன். இப்போது அவற்றை நிறுத்திவிட நினைக்கிறேன். மனநல மருந்துகளை அப்படியெல்லாம் திடீரென நிறுத்தக் கூடாது என்கிறார்கள். இதற்கு நான் அடிமையாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?- மதன் (விகடன் இணையத்திலிருந்து)மனநல மருத்துவர் சுபா சார்லஸ்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.“டிப்ரெஷன், தூக்கமின்மை போன்ற மனநல பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட வேண்டாம், `Take this…








