`தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றாது! ஆனால்..!' – WHO தடுப்பூசித்துறை இயக்குநர் சொல்வது என்ன?
கோவிட்- 19 தடுப்பூசிகள், தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு நமக்குப் பெரிதும் உதவி உள்ளன. இந்நிலையில், இனி வரப்போகும் காலங்களில் பல்வேறு நோய்களுக்கு எதிராக உருவாகும் தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் மருத்துவர் கேத்ரின் ஓ ப்ரைன் பேசியிருக்கிறார்.Vaccineமற்றொரு கோவிட் 19 அலையை உருவாக்குமா BA.4 வேரியன்ட்? மருத்துவர் சொல்வது இதுதான்!“கடந்த இரண்டு வருடங்களாகக் கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். கோவிட்-19 தவிர, இன்னும் நிறைய நோய்களுக்கு எதிராகப் பல்வேறு தடுப்பூசிகள்…








