Browsing: ஆரோக்கியம் | Health

அல்ஸைமர் நோயை குணப்படுத்த முடியுமா? | முதுமை எனும் பூங்காற்று

டாக்டர் அலோசிஸ் அல்ஸைமர், ஜெர்மனியிலுள்ள மனோதத்துவப் பேராசிரியர் இந்நோயை 1907ம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார். அவர் பெயராலே இந்நோய் அழைக்கப்படுகிறது.டிமென்சியாவின் அறிகுறிகள் மெதுவாக வெளிப்படுவதால் அதை எளிதில் கண்டு கொள்ள முடியாது. அவருடைய நடை, உடை, பாவனைகள் மற்றும் பேச்சில் சிறு சிறு மாற்றங்கள் வெளிப்படும். இதை கூட இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தான் இவருக்கு மறதி நோய் இருக்குமோ என்று சந்தேகம் வரக்கூடும். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் டிமென்சியா உண்டா இல்லையா…

Doctor Vikatan: ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

என் வயது 34. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. எடை அதிகரிப்பதால் உடற்பயிற்சி செய்யலாம் என நினைக்கிறேன். ஆனால் கடினமான பயிற்சிகள் செய்தால் ஆஸ்துமா தொந்தரவு வருகிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?ஹேமா (விகடன் இணையதளத்திலிருந்து…)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்எப்போதுமே உடற்பயிற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்யத் தொடங்க வேண்டும். இடையில் இரண்டு, மூன்று நாள்கள் பிரேக் எடுக்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடராமல், மெதுவாகவே தொடர வேண்டும்.உடற்பயிற்சிDoctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல்…

How to: சருமப் பொலிவுக்கான ஜூஸ் தயாரிப்பது எப்படி? I How to prepare Homemade Juice for Skin Glow? I How to prepare Homemade Juice for Skin Glow?

1. கேரட்2. இஞ்சி3. கொத்தமல்லி4. தேங்காய்ப்பால் அல்லது இளநீர்Juice (Representational Image)Photo by Toa Heftiba on Unsplashகேரட்டில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதற்கும், சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் உதவுகிறது. இஞ்சி Anti-inflammatory மற்றும் Antibacterial ஆக செயல்படுவதால் முகத்தில் உள்ள பாக்டீரியா, பரு, ரேஷஸ் போன்றவற்றை சரி செய்ய மிக உதவியாக இருக்கும். கொத்தமல்லி சருமத்தில் மெலனினை அதிகப்படுத்த உதவுவதால் இதனையும் சருமப் பராமரிப்புக்காக சேர்த்துக்கொள்வது நல்லது. இவை மூன்றையும் ஒன்றாக…

மன அழுத்தத்துக்கு மாமருந்து… | An antidote for depression …

நன்றி குங்குமம் டாக்டர் மன அழுத்தமாக இருக்கும்போது அதை தவிர்க்க என்னென்னவோ செய்து பார்த்திருப்பீர்கள். எப்போதேனும் நடைப்பயிற்சியை முயற்சித்ததுண்டா? இல்லையெனில் இனி நடைப்பயிற்சி மேற்கொண்டு பாருங்கள். நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல தியானமாகவே கருதுகின்றனர் நவீன உளவியலாளர்கள். அதை Walking meditation என்றும் கூறுகின்றனர். புத்த மத நூல்களும் இந்த நடைப்பயிற்சி தியானம் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சரி… எப்படி நடப்பது பலன் தரும்?!இயற்கையோடு இணைந்திருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான…

Doctor Vikatan: ஆரோக்கியமானவர்களுக்கும் ஹார்ட் அட்டாக் வருவதேன்?

எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, உடற்பயிற்சி செய்கிறவரகளுக்கும் ஏன் ஹார்ட் அட்டாக் வருகிறது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் இதயநோய்கள் யாருக்கும் வரலாம். அந்த பாதிப்பு சிலருக்கு அதிகமாக இருக்க காரணங்கள் உண்டு. குடும்ப பின்னணியில் யாருக்காவது சிறு வயதிலேயே இதயநோய் பாதிப்புகள் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் இருப்பவர்கள் இதயநோய் பாதிப்புக்கான ரிஸ்க் பிரிவில் இருப்பவர்கள்தான். ஹார்ட் அட்டாக் கொலஸ்ட்ரால் பாதிப்பு, நீரிழிவு, அதிக…

Non Veg Guide

நன்றி குங்குமம் டாக்டர் அசைவ உணவுப்பழக்கம் அதிகரித்திருக்கும் இன்றைய ழூழ்நிலையில் அது பற்றிய தெளிவான புரிதலுக்கு வர வேண்டும்.*முறையாக சமைக்கப்பட்ட அசைவ உணவை சரியான நேரத்தில், … Source link

Doctor Vikatan: எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? -What is the age to start getting facials?

எந்த வயதிலிருந்து ஃபேஷியல் செய்துகொள்ளலாம்? ஆன்டி ஏஜிங் க்ரீம்களை எந்த வயதிலிருந்து பயன்படுத்த வேண்டும்? ஆன்டி ஏஜிங் க்ரீம் தேர்ந்தெடுக்கும்போது எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்அடிப்படையான ஒரு கிளீனிங், மசாஜ், பேக்… இவை அடங்கியதுதான் பார்லர்களில் செய்யப்படுகிற ஃபேஷியல் நடைமுறை. பொதுவாக 13 வயதிலிருந்து தொடங்கும் டீன் ஏஜில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பருக்கள் உள்ளிட்ட சரும பிரச்னைகள் வரும். எனவே சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தி,…

How to: கேச வளர்ச்சியை பராமரிப்பது எப்படி? I How to maintain Hair Growth? I How to maintain Hair Growth?

நல்ல தரமான கேச பிரஷ்களை பயன்படுத்துவது கேச பராமரிப்பில் மிக முக்கியப் பகுதியாகும். கேசத்தின் ஆரம்பப் பகுதியில் ஆரம்பித்து நுனி பகுதி வரை மென்மையான பிரெஷ்களை கொண்டு சீவ வேண்டும். மேலும், ரத்த ஓட்டத்தை தூண்டும் வகையில் ஸ்கால்ப்பில் சீப்பை கொண்டு மிருதுவாக சீவுவதை வழக்கமாக்கவும். முடிந்தவரை கேசத்தினை சிக்கு விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் கேசம் பாதிப்படையாமல் தடுக்கப்படும்.வழக்கமாக கேசத்திற்குச் செய்யும் ஷாம்பூ, எண்ணெய், மற்றும் கண்டிஷனர் பராமரிப்புடன் கூடுதலாக சில விஷயங்களைச் செய்வது கேசத்தின்…

உணவே விஷமாகலாமா?!

நன்றி குங்குமம் டாக்டர் தலைப்பை பார்த்தவுடன், உணவில் அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று பெரிய லிஸ்ட் போடப்போகிறேன் என்று பலரும் பயந்திருப்பார்கள். ஆனால், … Source link

கோடைக்கால கண் பராமரிப்பு | Summer eye care

நன்றி குங்குமம் டாக்டர் வளிமண்டல வெப்பநிலைக்கு நமது சருமமும், கண்களும் அதிக பாதிப்பிற்கு ஆளாகுபவையாக இருக்கின்றன. கோடைக்காலத்தில் நிலவும் அதிக ஈரப்பதம், நமது உடலின் இயற்கையான குளிர்விப்பு இயங்குமுறைகளில் குறுக்கீடு செய்து உடலின் நீர்ச்சத்தை நாம் இழக்குமாறு செய்கிறது. கண்களின் கண்ணீர் படலங்கள் அதிவேகமாக ஆவியாகிவிடுவதால் நமது கண்கள் மிக எளிதாகவே உலர்ந்துவிடுகின்றன. இது நிகழும்போது கண்ணில் எரிச்சலுணர்வு நமக்கு ஏற்படுகிறது. போதுமான கண்ணீர் இல்லாததால் அல்லது கண்ணீரின் தரம் குறைந்திருப்பதால் நமது கண்களால் அவைகளுக்கு ஈரப்பதத்தை…

1 197 198 199 200 201 211