Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

எனக்கு குழந்தை பிறந்து 20 நாட்களாகின்றன. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. பால் குடிக்காமல் தூங்கிவிட்ட குழந்தையை எழுப்பிக் கொடுக்கலாமா? குழந்தைக்குப் போதுமான அளவு தாயப்பால் என்னிடம் இருக்குமா என்பதை எப்படி உறுதி செய்வது?நித்யா ராமச்சந்திரன்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பல தாய்மார்களுக்கும் தன்னால் குழந்தைக்குப் போதுமான தாய்ப்பாலைக் கொடுக்க முடியுமா, அந்தளவுக்கு பால் சுரக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. உண்மையில் தேவைக்கு அதிகமாகவே தாய்ப்பால் சுரக்கும். அதாவது மூன்றில் ஒரு…

`புதிய உணவுகளால் நாவுக்கு சுவை; பாரம்பரிய உணவுகளால் உடலுக்கு வலு!’ – அமைச்சர் மனோ தங்கராஜ் | Minister Mano Thangaraj inaugurates food fest in kanyakumari

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில், உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு மிக்க உணவு வகைகள் சமைத்து கண்காட்சி நடத்தப்பட்டது. தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், “குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க உணவுகளாக நேந்திரம் சிப்ஸ் மற்றும் மட்டிப்பழத்தைச் சொல்லுவார்கள். மட்டிப்பழத்தை ஓர் அறையில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வாசனை வீசும். உணவில் எப்படி கலப்படம் நடக்கிறது என்பதை…

“அந்தக் கதையில் வரும் சிட்டுக்குருவிபோல வாழ்கிறேன்!” – தற்சார்பு வாழ்வு பற்றி பகிரும் சண்முகலட்சுமி I Aval Vikatan And Pasumai Vikatan Organise A Wellness Camp On Sustainable Living

* மூலிகை உலா* அவசர காலத்தில் கைகொடுக்கும் மருந்தில்லா வர்ம மருத்துவம்* தற்சார்பு வாழ்க்கை – Spot Visit* பாரம்பர்ய விளையாட்டுஇன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன.பயிற்சி நடைபெறும் இடத்தின் ஒரு பகுதி* நபர் ஒருவருக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உள்பட).* மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.* மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ரூ.3,999 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். Source link

“My Secret Seeds Recipe For Weight Loss & Hair Fall!” – Anita Chandhoke | Post Pregnancy Weight Loss I YouTuber Anita-s Post Pregnancy Weight Loss Transformation Tips

Here in this video Influencer & Youtuber Anita Chandhoke shares her weight loss journey after pregnancy. She tells in detail about the workouts and diet for new moms. She also shares her secret seeds recipe which helps for weight loss, hair loss & skin care. Source link

கண்களில் அரிப்பு, கண்ணீர், கட்டி… காரணம் அறிவீர்களா? |கண்கள் பத்திரம் – 24

“கண்களில் கட்டி வந்தால் சூடு… அரிப்பு வந்தால் அலர்ஜி… கண்ணீர் வந்தால் ஸ்ட்ரெஸ்… இப்படி எல்லாப் பிரச்னைகளுக்கும் தாங்களே காரணங்களைச் சொல்லிக்கொண்டு கண் தொடர்பான பிரச்னைகளைப் பலரும் அலட்சியம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. கட்டி, கண்ணீர், அரிப்பு என நீங்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களின் பின்னணி வேறாகவும் இருக்கலாம். அவற்றை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி. அது குறித்த தகவல்களைப் பகிர்கிறார்…

Doctor Vikatan- பல வருடங்களாகத் தொடரும் அரிசி தின்னும் பழக்கம்… ஆபத்தானதா?| Doctor Vikatan – does eating raw rice affect health

உடலியல்ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம். இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.சிகிச்சைகள் உண்டா?பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். உதாரணத்துக்கு… குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.Eating Disorderpixabay.comமுதல்…

எதற்கு எடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுப்பது நல்லதா? – மருத்துவர் தரும் விளக்கம்| Is it right to take paracetamol for anything

பாராசிட்டமால் என்கிற மருந்தியல் பெயர் நமக்கு மிகவும் பரிச்சயமானது. சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது. இந்த கொரோனா காலத்தில் பாராசிட்டமாலின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கீழே விழுந்து அடிபட்ட காயத்துக்குக்கூட மருத்துவர்களால் பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமால் மாத்திரை, சர்வரோக நிவாரணியா? மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது சரியா……

Doctor Vikatan – எரிச்சல், மன அழுத்தம், தலைகீழாக மாறிப்போன தாம்பத்திய ஆர்வம்- தீர்வுகள் என்ன|doctor viktan – Irritability, depression, low sexual desire… are they symptoms of menopause

தாம்பத்திய உறவு சுமுகமாக இல்லை என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் எந்த மாதிரியான பிரச்னைகளை உணர்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. மெனோபாஸின் காரணமாக வெஜைனா பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அதனால் தாம்பத்திய உறவு முன்பு போல இல்லை என நினைக்கிறீர்களா… அல்லது வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பயம் காரணமாக அப்படி உணர்கிறீர்களா என்பதையெல்லாம் உங்களை நேரில் பார்த்து விசாரித்தால்தான் கண்டறிய முடியும். உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் மன அழுத்தத்தை நினைத்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதையும்…

வெள்ளை முட்டை vs ப்ரவுன் முட்டை! | White Egg vs Brown Egg!

நன்றி குங்குமம் டாக்டர் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் வெள்ளை முட்டைகள் ஒரு ட்ரேவிலும் ப்ரவுன் முட்டைகள் ஒரு ட்ரேவிலும் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிலர் அதை நாட்டுக் கோழி முட்டை என நினைத்துக்கொள்கிறார்கள். பலருக்கும் அது கோழிமுட்டைதானா என்பதே சந்தேகம். வெள்ளை முட்டைகளையே அதிகம் பார்த்து பழகிய நமக்கு ப்ரவுன் முட்டைகள் குழப்பதைத் தருகின்றன. சிலர் பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே அதில்தான் சத்துக்கள் அதிகம் என்பார்கள். வெள்ளை முட்டை, ப்ரவுன் முட்டை இரண்டில் எது…

Doctor Vikatan – கருத்தரித்தலை பாதிக்குமா நைட் ஷிஃப்ட் வேலை?|Doctor Viktan – Does night shift work affect fertility

தொடர்ந்து நைட் ஷிஃப்ட் வேலையில் இருப்போருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல்கள் வருவதாகவும், எண்டோமெட்ரியாசிஸ் போன்ற பிரச்னை ஏற்படுவதாகவும், குழந்தையின்மைக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வர வாய்ப்புள்ளதாகவும், கருத்தரித்தாலும் கரு கலைய வாய்ப்புள்ளதாகவும், குறைப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதாகவும், எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.ஒரு சிலருக்கு நைட் ஷிஃப்ட் பணியை, உடல் ஏற்றுக்கொள்ளும். ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதீத களைப்பு, டிப்ரெஷன், பதற்றம் போன்றவை இருக்கலாம். எனவே, இரவுநேர வேலை…

1 183 184 185 186 187 211