Browsing: ஆரோக்கியம் | Health

வாடகைத்தாய் முறை என்றால் என்ன… சட்டம் என்ன சொல்கிறது! | What is the Surrogacy System… What the Law Says!

நன்றி குங்குமம் டாக்டர் சரகோஸி எனப்படும் வாடகைத்தாய் முறை என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் ஒன்று. அதே சமயம், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அவ்வப்போது விவாதங்களும் நடந்து வருகின்றன.காரணம், இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகைத் தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. அந்த வகையில், கடந்த 2005-2015 வரை இந்தியாவில் வெளிநாட்டுத் தம்பதிகளுக்காக 25 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில்…

Home Made Herbal Bath Powder For Young & Glowing Skin – Vasundhara Beauty Tips | Skin Care

Published:26 Oct 2022 3 PMUpdated:26 Oct 2022 3 PMHere in this video beauty therapist vasundhara gives a wonderful herbal bath powder that can be prepared at home. Use this powder twice a week to get young and glowing skin naturally.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

“பிரபல ஷாம்புவால் புற்றுநோய் ஆபத்து”: திரும்ப பெரும் யூனிலிவர் நிறுவனம்… அதிர்ச்சியில் மக்கள்! |Cancer risk in Dove shampoos!

ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெடாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள்  உபயோகிக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல தயாரிப்புகளில் கலவைகளிலேயே அதிகப்படியான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அறியாமல் மக்கள் உபயோகிக்கும் பட்சத்தில், பல நோய்களில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.  இதனால் பல பிராண்டு தயாரிப்புகளில் அவ்வப்போது, ரசாயனங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து சர்ச்சைகள் எழுகின்றன. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைத்…

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா! உண்மை என்ன?|Doubt of Common Man

விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் கோமதி என்ற வாசகர் “பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? பெண் குழந்தைகளை அது பாதிக்கிறதா?” என்று கேட்டிருந்தார். அதற்கான பதில் இங்கே.Doubt of common manகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்ணக்கூடிய உணவாக பிராய்லர் சிக்கன் உள்ளது. பிராய்லர் சிக்கனை, பிரியாணி, சிக்கன் 65, கிரில் சிக்கன், ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட பல வடிவில் உணவாக எடுத்துக் கொள்கிறோம். இருப்பினும், மக்களிடையே பிராய்லர்…

Doctor Vikatan: மருமகளுக்கு முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி… கருத்தரிப்பை பாதிக்குமா? | doctor vikatan – Irregular Periods Cycle… Will It Affect Fertility

Doctor Vikatan: என் மருமகளுக்கு 45 நாள்களுக்கு ஒருமுறைதான் பீரியட்ஸ் வருகிறது. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. நான் என் மகன், மருமகளுக்கு அது குறித்து எந்த அழுத்தமும் தருவதில்லை. ஆனாலும் மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் அவள் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா? Uma, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மருத்துவர் ஸ்ரீதேவி மாதவிடாய் சுழற்சியானது 21 நாள் முதல் 37 நாள் வரை…

Doctor Vikatan: குளிர்ச்சியான இடத்துக்குச் சென்றால் தலைவலி; விசித்திரமான பிரச்னைக்கு தீர்வு உண்டா? Doctor Vikatan: Headache if you go to a cold place – is there a solution?

Doctor Vikatan: 34 வயது இல்லத்தரசி நான். எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. துணி துவைக்கவோ, பாத்திரம் துலக்கவோ தண்ணீரில் கைவைத்தால் என் தலை பாரமாகி விடுகிறது. தலைக்குள் கடுமையான வலியை உணர்கிறேன். அதேபோல குளிர்ச்சியான இடத்துக்கோ, ஏசி செய்யப்பட்ட பகுதிக்கோ சென்றாலும் எனக்கு உடனடியாக தலைவலி வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வு உண்டா?- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்ஆஸ்துமா மற்றும்…

திங்கள் கிழமைக்குத் தயாராவோம்!

நன்றி குங்குமம் டாக்டர் ப்ரேக்கிங் டிப்ஸ்!நாளை திங்கள் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது. இரவில் மிகத் … Source link

மார்பகப் புற்றுநோய்… கவனம்! | Breast Cancer… ATTENTION!

நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக  இந்தியா  உள்ளது. அதிலும், கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பதும் கவலைதரும் விஷயமாக உள்ளது.  எனவேதான்,  அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.  மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன, தற்காப்பு முறைகள் என்ன போன்றவற்றை  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்  மார்பகப் புற்றுநோய்  அறுவைசிகிச்சை நிபுணர்  மருத்துவர் …

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா“எனக்கு வயது 38. காலில் சிறியதாக வெண்படலம் உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்னை என் தாத்தாவுக்கு இருந்ததாகச் … Source link

சளி மாத்திரையால் இறப்பு ஏற்படுமா? – விளக்கம் அளிக்கும் மருத்துவர் |Can cold pills cause death? – Answered by Dr. Arunachalam

சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் இறக்கும் அபாயம் ஏற்படுமா என்ற கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் கூறியதாவது…“சளி பாதிப்பு மோசமாக இருந்து, அவர்கள் மாத்திரையை தாமதமாகக் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. கிருமிகளின் தாக்கம் மோசமானதன் காரணமாகவும் சிறுவன் இறந்திருக்கலாம். இதயம் மற்றும் நுரையீரலில் திடீரென பிரச்னை ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.  பொதுவாக, மருந்து அலர்ஜியினால் அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock) ஏற்படும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இறப்பு…

1 155 156 157 158 159 211