Browsing: ஆரோக்கியம் | Health

“பி” வைட்டமின்கள்-உணவு ரகசியங்கள்

நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் வண்டார்குழலிநீரில் கரையும் வைட்டமின் வகையில் வருபவை “பி” வைட்டமின்கள். வைட்டமின் “சி” போன்ற ஒரே ஒரு வைட்டமின் … Source link

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே- கண்வலி ஏ டூ இசட் | Don’t close your eyes – Eye pain A to Z

நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் அகிலாண்ட பாரதிகடந்த மாதம் கண்வலி பலரைப் பாடாய்ப் படுத்திப்போனது. அடைமழை போல் பலரையும் ஒரே நேரத்தில் தாக்கி, தற்போது தூவானமாய் ஆங்காங்கே ஒன்றிரண்டு பேரை பாதித்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் இது மிகத் தீவிரமான ‘கண்வலி சீசன்’ எனலாம்.“கண் வலி தானே? வந்துட்டு, அதுவா போயிடும்” என்று சிலரும், “இதுவரைக்கும் எனக்கு கண் வலி வந்ததே இல்லை.. தாங்க முடியலை” என்று சிலரும், “என் குழந்தைக்கு இரண்டு நாள்ல…

டாக்டர் ஷர்மிகா ‘மொத்த’ வைத்தியசாலை: போகப் போக இப்படியெல்லாம் சொன்னாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை! | A satire article on Doctor Sharmika Saran viral videos

‘ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டு’ன்னு பேசினது சூர்யா. ‘ஒரேயொரு குலோப்ஜாமூன் சாப்பிட்டீங்கன்னா உடனே 3 கிலோ வெயிட் ஏறிடும்’னு பேசினது யார்யான்னு பாத்தா அதுவும் நம்ம டாக்டர் ஷர்மிகாதான்.குழந்தை பெத்துக்க நல்லவனா இருந்தா போதும், எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்னு சொன்னதுல அந்த கடவுளே ஜெர்க் ஆகி ‘wait… what?’ அப்டின்னு கேட்ருப்பாரு.கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்; நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிசாகும்னு இவங்க அடிச்சுவிட்ட அரிய தகவல்களை ஃபாலோ பண்ணிப் போனா,டாக்டர் ஷர்மிகா *…

Doctor Vikatan: பிரசவத் தேதியை துல்லியமாகக் கணக்கிட முடியுமா? | Doctor Vikatan: Can you calculate the delivery date accurately?

ஒருவேளை உங்களுக்கு கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து, முன்கூட்டியே பிரசவம் நடக்க வேண்டும் என உங்கள் மருத்துவர் வலியுறுத்தலாம். பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருந்தால்தான் பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியைக் கணக்கிடும் ஃபார்முலா சரியாக இருக்கும். இதற்கு naegele’s formula என்று பெயர். கடைசியாக வந்த பீரியட்ஸின் முதல் நாளை எடுத்துக் கொள்ளவும். அதிலிருந்து 3 மாதங்களைக் கழித்துவிட்டு, ஒரு வருடம், ஏழு நாள்களைச் சேர்க்க வேண்டும்.கர்ப்பிணிFreepikஉதாரணத்துக்கு, உங்களுடைய கடைசி பீரியட்ஸின் முதல் நாள் டிசம்பர் 1, 2022…

Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்… மற்ற பாகங்களுக்கும் பரவுமா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்கு உடலில் சில இடங்களில் தேமல் போன்று இருக்கிறது. அது என்னவாக இருக்கும்? அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா? தேமல் உடலில் பரவுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் பூர்ணிமாநீங்கள் பொதுவாக தேமல் என்று குறிப்பிட்டுள்ள பிரச்னையில் நிறைய வகைகள் உண்டு. சில வகை தேமல் அலர்ஜி தன்மையைக் கொடுக்கும். `ஏடோபிக் டெர்மடைட்டிஸ்’ (Atopic dermatitis) எனப்படும் வகையில் இப்படி அலர்ஜி தன்மையோடு சில குழந்தைகள்…

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2 | jaundice attacks children – infant care 2

மஞ்சள் காமாலையின் தீவிரத்தை, நிறமாற்றம் கொண்டு எவ்வாறு கண்டறிவது?பிலிருபின் அளவு பிறந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கி மூன்றாவது தினம் உச்சத்தைத் தொட்டு, பின் குறையத் தொடங்கும். குழந்தை பிறந்த முதல் அல்லது 2வது தினத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை உறுதிசெய்ய 3வது அல்லது 4வது நாளில் மருத்துவரை மீண்டும் அணுகுவது முக்கியம். மஞ்சள் நிறமாற்றத்தின் அளவைக் கொண்டு, உடலில் பிலிருபினின் அளவை கணிக்க முடியும். இதனை க்ராமர் விதி (Kramer’s rule) என்றழைப்போம்.குழந்தையை இயற்கை…

உயிரை பறிக்குமா இருமல் டானிக்… குழந்தைகள் நலனில் அலட்சியம் ஆபத்தானது என எச்சரிக்கும் மருத்துவர்! | Cough syrup deaths – doctor’s explain

இந்திய மருந்துச் சந்தையில் கிடைக்கும் இருமல் டானிக்குகளில் பெரும்பாலானவை, பல மருந்துகள் அடங்கிய கூட்டுக் கலவை. இந்தக் கலவையான டானிக்குகளில் 2% மட்டுமே மெய்யான மருத்துவத் தேவைகளுக்குப் பரிந்துரைக்க உகந்த கலவைகள். மற்றவை, ஒரே குழுவைச் சேர்ந்த இரு மருந்துகளைக் கொண்டோ, நேரதிர் வேலைகளைச் செய்யும் இரு மருந்துகளை ஒன்றிணைத்தோ உருவாக்கப்பட்டுள்ள டானிக்குகள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, பொதுநல மருத்துவரிடமோ நேரில் ஆலோசனை பெற்று, அவர் நாடிமானி…

தூக்கத்தில் பேசும் பழக்கம்… என்ன காரணம்; கட்டுப்படுத்த வழி உண்டா? மருத்துவ விளக்கம் | Habit of talking in sleep – reason and solution

பெரும்பாலும் 3 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான், தூக்கத்தில் பேசும் பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் பழக்கம் ஆண்களிடம் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள். தாங்கள் தூக்கத்தில் பேசும் விஷயத்தை யாரும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் முணுமுணுப்பது, அப்போது அவர்கள் கண்ட கனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது, அவர்கள் வாழ்வில் அப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம் தொடர்பானதாக இருக்கலாம். எந்த வயதினரும், மாதத்தில் ஒருமுறை, இருமுறை என தூக்கத்தில் முணுமுணுப்பது சாதாரணமானதுதான். ஒருவேளை இது தொடர்ந்து நடக்கும்…

Periods Pain? Try These 5 Stretches For Instant Pain Relief – Sumaiya Naaz | Back Pain Exercise – pain relief stretches for period cramps and back pain

Published:03 Jan 2023 5 PMUpdated:03 Jan 2023 5 PMHere in this video sports physio and fitness coach sumaiya naaz gives 5 easy stretches for instant back pain relief during periods and also in daily life. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Doctor Vikatan: சில உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது ஏன்? | Doctor Vikatan – Why do you get stomach acid when you eat certain foods?

சில உணவுகளில் ஃப்ரூட் சால்ட் எனப்படும் உப்பு சேர்ப்பார்கள். உதாரணத்துக்கு வீட்டில் ரவா இட்லியோ, ரவா தோசையோ தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கான பொருள்களைச் சேர்த்து சில மணி நேரம் ஊற வைத்துப் பிறகுதான் செய்வோம். அதுவே நேரமின்மை காரணமாகச் சிலர் இன்ஸ்டன்ட் மிக்ஸை கடைகளில் வாங்கிச் செய்வார்கள். அதில் சோடா பை கார்பனேட் சேர்க்கப்பட்டிருக்கும். அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.சிலருக்கு பால்கூட வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். சிலர் நாள் முழுவதும் நிறைய பால் குடித்தாலும் அவர்களுக்கு…

1 134 135 136 137 138 211