Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: மவுனவிரதம் இருப்பது உண்மையில் ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: மவுனவிரதம் இருப்பது உண்மையிலேயே ஆரோக்கியமானதா… எத்தனை நாள்களுக்கொரு முறை மவுனவிரதம் இருக்கலாம்? குரலுக்கு ஓய்வு கொடுக்கவேண்டியது எந்த அளவுக்கு அவசியம்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை மவுனவிரதம் என்ற விஷயத்தை நவீன மருத்துவர்கள் யாரும் அறிவுறுத்துவதில்லை. யாருக்காவது குரல் நாண் தொடர்பான பிரச்னை இருந்து, அதற்காக ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அந்தக் காயம்…

ஜெனரல் ஒர்க்கவுட் போதுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வருவது ஜிம் மட்டும் தான். ஒரே எடத்துல உட்காந்து வேலை செஞ்சு செஞ்சு உடம்பு ரொம்ப கெட்டுப்போச்சு. மொதல்ல ஜிம் சேரனும் பாடிபில்டர் மாறி உடம்ப ஏத்தனும்.அப்போதான் நாம ஃபிட்.ஜிம் என்றாலே கட்டுமஸ்தான உடல் அமைப்பும்,பாடிபில்டிங் மட்டும்…

Face Dull-ஆ இருக்கா? இத Use பண்ணி பாருங்க! – Dr Shwetha Rahul | How to Choose Right Sunscreen?

Published:03 Apr 2023 4 PMUpdated:03 Apr 2023 4 PMHere Dr.Shwetha Rahul (Dermatologist) tells us the harm when you dont apply sunscreen regularly, how to choose sunscreen and why one should apply sunscreen at home.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

பூரான் உணவு உண்ணும் சீனர்கள், உடலுக்கு விஷமாகாதா? மருத்துவர் தரும் விளக்கம்! | centipede fry in china

சீன நாட்டு மக்கள் பாம்பு, பல்லி, வௌவால் என பல உயிரினங்களைச் சாப்பிடுவார்கள் என்பது நாமெல்லாம் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால் அவர்களின் முக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளில் பூரானும் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், சிவப்புத்தலை கொண்ட பூரான்களை, குச்சியில் செருகி சீன மக்கள் ருசித்துச் சாப்பிடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பூரான் உணவு பதப்படுத்திய பூரானை எடுத்து, குச்சியில் சொருகி அதை நன்றாக வறுத்து உப்பு தூவி, சோயா சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால், ருசியே…

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ் அதிகமானால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதேன்? | Doctor Vikatan: Does stress cause heart attack?

இது போக மூளைக்கு ஒன்று, இதயத்துக்கு ஒன்று, குடலுக்கு ஒன்று என தனித்தனியாக நரம்பியல் இயக்கம் இருக்கும். அதனால்தான் ஸ்ட்ரெஸ்ஸாக உணரும்போது பேதியாகிறது. ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது வயிற்றில் அல்சர் வருகிறது. பயப்படும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல உணர்வதும் இதனால்தான். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது ஹார்ட் அட்டாக் வருவதற்கும் இதுதான் காரணம். எனவே இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ளவை. அந்த வகையில் ஸ்ட்ரெஸ் என்பது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கக்கூடியது. அதன் தீவிரத்தை பலரும் உணர்வதே இல்லை. உடல்ரீதியாக…

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர் சமீபகாலமாக, ஒரு பக்கமாக தலைவலி வருகிறது. ஒற்றைத் தலைவலியாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்னென்ன … Source link

கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழிஇயன்முறை மருத்துவம் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் அவ்வளவாகத் தெரியாத ஒரு மருத்துவத் துறையாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ, ‘‘ஒரு மாசமா கழுத்து … Source link

மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் அட்மிட்! – என்ன நடக்கிறது சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில்?

திருச்சி மாம்பழச்சாலை அருகே `சாக்சீடு குழந்தைகள் இல்லம்’ செயல்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளங் குழந்தைகள் சைல்டு லைன் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினரால் மீட்கப்பட்டு, இந்த சாக்சீடு குழந்தைகள் இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டுவருகின்றனர். அரசு நிதி உதவியுடன் செயல்பட்டுவரும் இந்தக் காப்பகத்தில் தற்சமயம் 35 குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் காப்பகத்திலுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு, எட்டு குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். துரதிஷ்டவசமாக சிகிச்சையிலிருந்த…

1 99 100 101 102 103 211