எங்கள் பயிற்சியாளர்களும் உறுப்பினர்களும் மெகா ஏலத்தில் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளனர், அபாரமான ஆற்றல் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை உருவாக்கியிருக்கின்றனர்.
எங்கள் அணியில் தலைமை தாங்கியவர்கள் பலர் உள்ளனர், அது எனக்கு உதவியாக இருக்கும். ரசிகர்களின் மகத்தான அன்புடனும் ஆதரவுடனும் அணியில் இணைய ஆவலாக இருக்கிறேன்” என்றும் பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல்லில் பங்குபெறும் 10 அணிகளில் 5 அணிகள் புதிய கேப்டன்களை அறிவித்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி அணியாக கேப்டனை அறிவிக்கிறது.