முடிவுக்கு வந்த செவிலியர் போராட்டம் – அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்24 டிசம்பர் 2025, 09:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத்…









