சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா
பெரம்பூர்: புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தெற்கு பகுதி 73வது வட்ட திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு `வேருக்கு விழா – 22’ என்ற நிகழ்ச்சியில் `அன்பின் நிலமானவர். அறத்தின் விதையானவர். போராளியின் புகழரங்கம்’ என்ற தலைப்பில் சென்னை புளியந்தோப்பில் நேற்று முன்தினம் மாலை மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி…








