MS Dhoni: அந்தத் தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம்; வாழ்வின் நெகிழ்வான தருணம் பகிரும் தோனி | It’s very difficult to recreate that moment; Dhoni shares life’s defining moment
கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது.அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது.கபில் தேவ் – தோனி – ஹர்மன்பிரீத் கவுர்chatgptஇதற்கு…









