இந்தியா, ரஷ்யா உறவின் எதிர்காலம் பற்றி புதின் பேசியது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4ஆம் தேதி இந்தியா வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.புதின், இன்று (டிசம்பர் 5) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தார். இந்திய குடியரசுத் தலைவர்…









