Australia: முதல் முறையாக 2 பூர்வகுடி வீரர்கள்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்று தருணம்! | Weatherald and Doggett to Make Historic Ashes Debuts as Australia Fields Two Indigenous Stars

Share

ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகள் ஆய்வுகள் நிறுவனம் (AIATSIS) படி, இந்த சமூகங்கள் 60,000 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளன. இவை உலகின் பழமையான தொடர்ச்சியாக “வாழும்’ கலாச்சாரங்களாகக் கருதப்படுகின்றன.

இவர்கள் 250 க்கும் மேற்பட்ட தனித்துவமான மொழி குழுக்களாக இருந்துள்ளனர். இவர்களால் ஆஸ்திரேலியா பன்முகத்தன்மை கொண்ட நிலமாக காணப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தனித்துவமான பழக்கவழக்கங்கள், வரலாறுகள், நிலம் மற்றும் சமூக தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. வெள்ளையர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஆஸ்திரேலியாவில் இன்றளவும் பூர்வகுடி மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் போராடி வருகின்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com