Anderson-Tendulkar Trophy; eng vs ind; பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டு வந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என பெயர் மாற்றியது குறித்து ஆண்டர்சன் வாய்திறந்திருக்கிறார்.

Share

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.

இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இனிவரும் காலத்தில் இங்கிலாந்தில் இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர்களும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என்றே அழைக்கப்படும்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி

ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி

இதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின.

சச்சின் டெண்டுல்கரும் பட்டோடி குடும்பத்தினரிடம் பேசியதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் பெயர் மாற்றம் வாய்திறந்திருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com