தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது!

Share

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் கூடுகிறது. சட்டப்பேரவையில் இன்று, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com