Mutton Recipe | மட்டன் ஈரலில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். உடல் நல்ல ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்கும்…
நாவூற வைக்கும் ஈரல் வதக்கல்… இதோ ரெசிபி…
Share