RCB vs SRH: கோலி அரைசதம் – சவாலான இலக்கை ஆர்சிபி எளிதில் எட்டியது எப்படி?

Share

ஐபிஎல் 2026: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி 202 ரன் இலக்கை எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக எட்டி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் கேப்டன் இஷன் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டஃபி, ரொமாரியோ ஷெபர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

ஜேக்கப் டஃபி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com