ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 59 ரன்களை குவித்து அதிரடி | India vs South Africa: Hardik Pandya came into the field and scored 59 runs off 28 balls.

Share

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன.

தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 17 (12), ஷுப்மன் கில் 4 (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 (11), திலக் வர்மா 26 (32), அக்சர் படேல் 23 (21)  எடுத்து மிகவும் தோய்வான ஆட்டத்தையே ஆடியிருந்தனர்.

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர்

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர்

ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி, 20 ஒவர்கள் முடிவில் 175/6 ரன்களை எடுத்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com