‘எவ்வளவோ சர்வதேச தொடர்களை தமிழ்நாட்டில் நடத்திவிட்டோம்!’ – ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை குறித்து உதயநிதி பெருமிதம்! |Udhayanidhi Stalin Proudly Says: ‘Tamil Nadu Has Hosted Several International Tournaments!’

Share

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com