Ronaldo: மெஸ்ஸி தன்னை விட சிறந்த வீரர் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் – ரொனால்டோ| ristiano Ronaldo Says “Messi Is Not Better Than Me” in Viral Piers Morgan Interview Promo

Share

கால்பந்து உலகில் அணையாமல் எரியும் “மெஸ்ஸியா, ரொனால்டோவா யார் உண்மையான GOAT?’ விவாதத்துக்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார் அல்-நசீர் அணியின் நட்சத்திரம் ரொனால்டோ.

மெஸ்ஸி தன்னை விட சிறந்த வீரர் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என உறுதியாக அவர் கூறிய கருத்து இணையதளவாசிகளை விவாதத்தில் இறக்கியுள்ளது.

பியர்ஸ் மோர்கனுக்கு அவர் அளித்த நேர்காணலை அவரது வாழ்க்கையிலேயே பர்சனலான நேர்காணலாக விளம்பரப்படுத்தி புரோமோ வெளியிட்டுள்ளனர். முழு வீடியோ வெளியாகும் முன்னரே அந்த புரோமோவில் ரொனால்டோ கூறிய அந்தக் கருத்து வைரலாகியிருக்கிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com