‘நாங்கள் வெல்வோம், இந்திய ரசிகர்கள் அமைதியாவார்கள்!’ – தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வர்ட் நம்பிக்கை! |Laura Wolvaardt Confident: “We Will Win and Silence Indian Fans!” South Africa Captain’s Bold Statement

Share

எங்களின் எந்த வரலாற்றையும் இந்தப் போட்டிக்குள் திணிக்க விரும்பவில்லை. இந்த இறுதிப்போட்டியை ஒரு புதிய போட்டியாக புத்துணர்ச்சியோடு அணுகவே விரும்புகிறேன். இரு அணிகளின் மீதுமே பெரிய அழுத்தம் இருக்கிறது. எந்த அணியினர் அந்த அழுத்தத்தை நிதானமாக கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.’ என்றார்.

தொடர்ந்து அவரிடம், ‘பேட் கம்மின்ஸை போல உங்களுக்கும் இந்திய ரசிகர்களை அமைத்திப்படுத்திவிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறதா?’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு, ‘ஆம், நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். எங்களின் வெற்றி இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்தும்!’ என்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com