சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வளாகங்களிலும், சந்தைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Published:Updated: