சென்னை ஸ்வீட் மேளா: மக்கள் எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள்!

Share

விலைப்பட்டியலைப் பொருத்தவரை சாதாரண விலையில்தான் நாங்கள் விற்பனையில் ஈடுபடுகிறோம். வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள் மட்டுமே. இங்கு கார வகைகளும் சுடச்சுட தயாராகி விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதனைப் போன்று மேளாக்கள் நடத்துவது வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது” என்றார்

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாடிக்கையாளர் நரசிம்மன், “அறுசுவை நடராஜன் அப்போதே எங்களுக்கு நல்ல பழக்கம். வட இந்திய, தென்னிந்திய அனைத்து இனிப்பு பலகாரங்களும் இங்கே விற்பனை ஆகின்றன” என்றார்.

தொடர்ந்து, “வருடா வருடம் தீபாவளி சமயத்தில் இங்கே இனிப்புகள் வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்வது எனக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. எனக்கு 81 வயதாகிவிட்டது. வயதானாலும் இனிப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.” என்றார்,

முதல்முறையாக இந்த இனிப்பு மேளாவிற்கு வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பிரபு, “நான் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பார்த்து இங்கு முதன்முறையாக வந்திருக்கிறேன். இங்கே விற்பனையாகும் இனிப்புகள் அனைத்தும் தரமாகவே இருக்கின்றன. நானும் இந்த முறை இனிப்பு மற்றும் காரப் பலகாரங்களை வாங்கி இருக்கிறேன்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com