‘Vijay – BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை – Tamilisai Soundararajan | Karur Stampede

Share

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் Tamilisai Soundararajan விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணல்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com