வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புரியாத புதிராக இருக்கும் கம்பீரின் அணுகுறை

Share

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி, ஆனால் இந்தியா தவறவிட்ட முக்கிய வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி.

ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

இந்தத் தொடரின்போதும், அதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சில முடிவுகளை விவாதிக்கவேண்டிய அவசியத்தையும் இத்தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நடந்திருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் சாய் சுதர்ஷனின் செயல்பாடு. இங்கிலாந்தில் தடுமாறிய அவர், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 87, 39 என்று பெரிய ஸ்கோர் எடுத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com