துராந்த்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதலுக்கு காரணமான பிரிட்டிஷ் இந்தியா கால எல்லைக் கோடு – என்ன காரணம்?

Share

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எல்லைக்கோடு, துராந்த் கோடு, எல்லை ஒப்பந்தம், மோர்டிமர் துராந்து

பட மூலாதாரம், Getty Images

சனிக்கிழமை இரவு பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த மோதலில் 23 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் தங்களின் பதில் தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தாலிபன் முதலில் தெரிவித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com