பாகிஸ்தானில் 9 இடங்களை தாக்கியது ஏன்? இந்தியா அளித்த விளக்கம்

Share

இந்தியா, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் ஒன்பது இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்” நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தத் தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதல்களிலும் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் உயிரிழந்ததுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்கள் என்னென்ன என்பதை இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com