20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அபரமாகப் பந்துவீசிய ஆல்ரவுண்டர் கோங்காடி த்ரிஷா 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷப்னம் ஷகில் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
U19 Women’s T20 World Cup: மீண்டும் சாம்பியன்… தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி! | india women cricket won icc u19 women t20 world cup 2025
Share