லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: வீடுகள், பங்களாக்களை இழந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் யார்?

Share

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ, ஹாலிவுட் நட்சத்திரங்கள்

பட மூலாதாரம், PATRICK T. FALLON/AFP via Getty Images

படக்குறிப்பு, பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தீயால் அழிந்த வீட்டின் எஞ்சிய பகுதிகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்பு வீரர்களிடம் இருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்னும் மூன்று இடங்களில் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

குறைந்தது 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.

பாலிசேட்ஸ் பகுதியில் பரவிய தீ 11 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஈட்டன் மற்றும் ஹர்ஸ்டினின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் தீயின் பிடியில் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை கென்னத் காட்டுத்தீ 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com