AusvInd : அபராதமா…போட்டியில் ஆட தடையா? கோலிக்கு என்ன தண்டனை? | Will Virat Kohli be Penalised for his shoulder bumb against Konstas

Share

இன்று மெல்பர்னில் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிக்கொடுத்தார். தற்போதைக்கு உலகின் தலைசிறந்த பௌலர் பும்ராதான். நடப்புத் தொடரிலுமே ஆஸி பேட்டர்கள் பும்ராவுக்கு எதிராக கடுமையாக திணறி வந்தனர். ஆனால், கான்ஸ்டஸ் பும்ராவை திறம்பட எதிர்கொண்டார். எந்த தயக்கமும் அச்சமும் இல்லாமல் பந்துகளை எதிர்கொண்டார். நியூபாலில் பும்ராவின் முதல் ஸ்பெல்லிலேயே ரேம்ப் ஷாட்களையெல்லாம் ஆடி அசத்தினார். பும்ரா வீசிய 7 வது ஓவரில் மூன்று ரேம்ப் ஷாட்களை 14 ரன்களை சேர்த்தார். சமீபத்தில் பும்ராவை இவ்வளவு தீவிரமாக அடித்து ஆடிய பேட்டர் என யாரையுமே குறிப்பிட முடியாது. ஆனால், அறிமுகப் போட்டியிலேயே கான்ஸ்டஸ் பும்ராவை நிலைகுலைய வைத்துவிட்டார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com