31-03-2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான நிதி அறிக்கை, வரவு செலவு திட்ட மேலாண்மை, கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சி.ஏ.ஜி (CAG) அறிக்கை இன்று (10-12-2024) வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியிட்டதைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 17% குறைந்திருக்கிறது!” – சி.ஏ.ஜி அறிக்கை | CAG report about TN finance status
Share