நட்ஸ் மற்றும் சீட்ஸ்: சீட்ஸ் மற்றும் மூலிகைகளான மெத்திதானா, ஆளி விதை, பாதாம், பைன் நட்ஸ் மற்றும் எள் போன்றவற்றை டயட்டில் சேர்த்து கொள்வது உடல் எடையைக் குறைக்கவும், PCOD-யைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ஏனெனில் இவை ஆரோக்கியமான மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாக இருக்கின்றன.
6 food habits to easily manage pcod
Share