KFC style chicken in road side shop

Share

உணவுத் தொழிலை பணம் ஈட்டும் முறையாக பார்க்காமல், அந்த தொழிலின் மீது காதல் கொண்டு இளைஞர் நடத்திவரும் சாலையோர KFC சிக்கன் கடைதான் இந்த Woder wheels.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த சிக்கன் கடை. டி ப்ளமோ படித்துவிட்டு சுய தொழிலில் சாதிக்க வேண்டும்,தனக்கென ஒரு அடையாளத்தை உணவுத்துறையில் உருவாக்கிட ஆசைப்படும் நவீன் என்பவரின் முதல் வெற்றி தான் இந்த கடை .

News18

பொதுவாக KFC சிக்கன் விலை கொஞ்சம் அதிகம் நடுத்தரவாசிகளால் அவ்வளவு எளிதில் இந்த உணவை நெருங்கமுடியாது,இது போன்ற வ்ரைடு சிக்கன்களை அதிக சுவையுடனும்,குறைவான விலையுடனும் வழங்க வேண்டும் என்பதற்காகக சிறிய முதலீட்டில் பெரிய கனவுடன் இதை ஆரம்பித்தாக கூறினார்.

விளம்பரம்

பள்ளி மாணவர்கள் முதல்,பணிக்கு செல்பவர்கள் வரை நல்ல வரவேற்பு அளிப்பதாகவும் கூறினார். High class உணவுகளை எல்லாம் குறைவான விலையில் தரமாகவும், நிறைவாகவும் சாப்பிட தி பெஸ்ட் ஸ்பாட் நம்ம Wonder wheels சிக்கன் கடை தான்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com