அரிதான நோய்கள்: உயிரோடு இருக்கும் போதே இறந்தது போல உணர வைக்கும் இந்த நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Share

பெண்

பட மூலாதாரம், Getty Images

எண்ணம் மற்றும் செயலில் மாறுபாடு ஏற்படுத்தும் ஸ்கிசோஃப்ரினியா மற்றும் பைபோலார் குறைபாடு போன்ற மனநலக் கோளாறுகள் பொதுவானவை. அதே நேரம், அதிகம் அறியப்படாத சில மனநலக் கோளாறுகளும் உள்ளன.

இந்தக் கோளாறு கொண்ட நோயாளிகளை தங்கள் வாழ்க்கையில் சந்திக்காத மனநல மருத்துவர்களும் பலர் இருப்பார்கள்.

அது மாதிரியான ஐந்து மனநலக் கோளாறு குறித்து இங்கு பார்ப்போம்.

ஃப்ரிகோலி சிண்ட்ரோம் (Fregoli syndrome)

ஃப்ரிகோலி சிண்ட்ரோம் என்பது தன்னை மற்றொருவராக நினைத்துக்கொள்ளும் நிலை. இந்த நிலையில் ஒரு நபர் தன்னுடைய தோற்றத்தை மட்டும் வேறு ஒருவராக நினைத்துக்கொள்வார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com