ஐபிஎல் கிரிக்கெட் 2023: ரகசியமாக நடக்கும் ஐபிஎல் சூதாட்டம் – பவுண்டரிக்கு ரூ.50 ஆயிரம், சிக்சருக்கு ரூ.1 லட்சம்

Share

ஐபிஎல் சூதாட்டம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

கிரிக்கெட் போட்டியில் பந்து எல்லையைத் தாண்டினால் அது பவுண்டரி எனப்படும். ஒரு பவுண்டரி அடித்தால், அதை அடிக்கும் வீரரின் கணக்கில் (அல்லது அணியின் கணக்கில்) நான்கு ரன்கள் சேரும். ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் ஒரு பவுண்டரி அடித்தால் சிலரது வங்கி கணக்குகளுக்கு ரூ.50 ஆயிரம் வருகிறது.

அதேபோல் ஒரு போட்டியில் கடைசி ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர். இதன் மூலம் அணிக்கு 6 ரன்கள் கிடைத்தன. ஆனால், வேறு சிலருக்கோ, அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்தில் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்தால் வேறு சிலருக்கு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என பணம் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து நடக்கும் பந்தய மோசடி இது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com