இந்த வருடம் கோடைகாலத்தில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாகச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, வடமேற்கு திசையில் புயல் உண்டானதால், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்தது. இதனால் மக்களுக்கு வெப்ப அழுத்தம் (heat stress) போன்ற பாதிப்பு உண்டாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. சென்னை வானிலை மையம் இயக்குeர் பாலச்சந்திரன், “அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் உண்டாகும். அது உடலில் அசௌகர்யத்தை ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார்.
வெப்ப அழுத்தத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்… தவிர்க்கும் வழிமுறைகள்; மருத்துவ விளக்கம்! | Effects of heat stress – doctor explains
Share