விருதுநகர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளரிடம், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்பியதாகப் பேசியிருக்கும் போன் கால் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
`வழக்கிலிருந்து தப்பிக்க ஒரு லட்சம் ரூபாய்!’ – பி.ஏ பெயரில் லீக்கான ஆடியோ; அமைச்சர் விளக்கம்! | did minister pa receive a bribe to stop arrest action from an accused in Virudhunagar?
Share