மும்பைக்கு எதிரான போட்டியில் 'Retire Hurt' கொடுத்தது ஏன்? – க்ருணல் பாண்டியா விளக்கம்

Share

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 63-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது லக்னோ அணி. இந்தப் போட்டியில் 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்டியா, 'ரிட்டயர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார்.

அவரது செயல் சமூக வலைதளத்தில் விவாதமானது. அவர் ஏமாற்று வேலை செய்கிறார் என சலசலப்பு எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வினும் ட்வீட் செய்திருந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com