ஐபிஎல் கிரிக்கெட்: சிஎஸ்க் அபார வெற்றி – ரோஹித் வியூகத்தை தவிடுபொடியாக்கிய தோனி

Share

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

13 ஆண்டுகள், 4,777 நாட்கள்… சென்னை ரசிகர்கள் இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது.

ஆம், கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்த ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்ல முடியாமல் சிஎஸ்கே அணி தவித்து வந்தது.

அனைத்து தவிப்புகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், இன்று நடந்த ஆட்டத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

அது மட்டுமல்ல இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை வான்கடேவிலும், சேப்பாக்கத்திலும் வென்று தனது 13 ஆண்டுகாலப் பகையை தீர்த்துள்ளது தோனி ஆர்மி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com