Jithesh sharma: `அவனுக்கு பயம்னா என்னன்னு தெரியாது!’ – அசத்தும் பஞ்சாப் சிங்கத்தின் கதை!|A Story about Punjab Player Jitesh Sharma

Share

முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இவரிடம் இருந்தால்  ஜிதேஷ் ஷர்மாவை இந்திய அணிக்குள்ளுமே பிசிசிஐ கொண்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். சஞ்சு சாம்சன் திடீரென தனது முட்டில் ஏற்பட்ட காயத்தால் அந்தத் தொடரிலிருந்து விலகியதால், கிஷன் மட்டுமே விக்கெட் கீப்பராக இருந்தார். அப்போது அவருக்கு பேக்கப் இல்லை. இதனால் இளம் விக்கெட் கீப்பரான ஜிதேஷ் ஷர்மா சாம்சனுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஜிதேஷ் சர்மா

ஜிதேஷ் சர்மா

ஐபிஎல் ஐ பொறுத்தவரைக்கும் ஜிதேஷ் சர்மாவை முதல் முதலில் 2016ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணி 10 லட்சத்திற்கு வாங்கியது. அதற்கடுத்த சீசனிலும் அவர் மும்பை அணியிலேயே இருந்தார். ஆனால், அந்த இரண்டு சீசனிலுமே அவரை ஒரு போட்டியில் கூட மும்பை அணி களமிறக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஜிதேஷ் ஷர்மாவை 20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியிருந்தது. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com