ஐபிஎல்: தோனிக்கு இது இறுதித்தொடரா? சிஎஸ்கே – லக்னெள ஆட்டத்தில் ரசிகர்களை தொற்றிய திடீர் பரபரப்பு

Share

தோனி

பட மூலாதாரம், Getty Images

41 வயதாகிவிட்டது, இனிமேலும் தோனி ஐபிஎல் டி20 தொடரில் விளையாடுவாரா, இந்த சீசன்தான் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என கவலைப்பட்ட அவரின் ரசிகர்களுக்கு எம்.எஸ்.தோனி தீர்க்கமான பதிலை அளித்துள்ளார்.

லக்னெளவில் இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் மழை விளையாடியதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

லக்னெள அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாகியும் மழை குறைந்தபாடில்லை.

மழை விட்டால், சிஎஸ்கே அணியின் சேஸிங்கை 5 ஓவர்களாகக் குறைக்கவும் போட்டி நடுவர்கள் முடிவு செய்திருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com