2. கேள்வி: வான்கடே மைதானத்தைத் தவிர இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த மைதானம் எது?
பதில்: சேப்பாக்கம்.
3. கேள்வி: தோனியைப் பற்றி ஒரு வார்த்தை?
பதில்: “எம்.எஸ்” (MS). நான் அவரை எப்போதும் இப்படித்தான் அழைப்பேன்.
4. கேள்வி: நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு பற்றிக் கூறுங்கள்?
பதில்: ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் கூச்சத்துடன் இருந்தோம். ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால், பிறகு நன்றாகப் பேசிக்கொண்டோம்.
5. கேள்வி: நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எந்த ஷாட் உங்களை அதிக நம்பிக்கையுடன் உணர வைக்கிறது? கவர் டிரைவ் அல்லது ஸ்ட்ரைட் டிரைவ்?
பதில்: நான் ஸ்ட்ரெயிட் டிரைவ் ஷாட் அடிக்கும்போது, என்னுடைய உடல் பேலன்ஸ் ஆக இருப்பது எனக்குத் தெரியும். அதுதான் எனக்கு பிடித்த ஷாட்டும் கூட.