சர்க்கரை நோயாளிகள் பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் பழங்களை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஃபிட்டர்ஃபிளையின் வளர்சிதை மாற்ற ஊட்டச்சத்து தலைவர் ஷில்பா ஜோஷி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் படி, “நீரிழிவு உள்ளவர்களுக்கும் பழங்கள் நல்லது, மாம்பழங்களை ரொட்டி, சாப்பாடு, அல்லது உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளுடன் சாப்பிடக்கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பாதாம், அக்ரூட் மற்றும் நட்ஸ்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று தான் பிற பழங்களும். எனவே, அளவுக்கு மீறாமல் சாப்பிடுவது நல்லது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் இருக்கா…? வதந்திகளும் உண்மையும்…!
Share