இது போன்ற சூழ்நிலையில் அதீத வெப்பத்தினால் உடலில் நீர் சத்து குறைவதும், உடல் சூடு அதிகரிப்பதும் இயல்பான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் இலகுவான காற்றோட்டம் உள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். அதே சமயம் கோடைகாலங்களில் நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.
கோடை வெப்பத்தை தணிக்க மட்டுமல்ல இளநீர்… இந்த நன்மைகளுக்காவும் தினமும் குடியுங்கள்..!
Share