போர் விமானத்தில் பயணித்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

Share

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகோய் போர் விமானத்தில் பயணம் செய்தார்.

இரண்டு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அசாம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், தெஸ்பூர் விமானப்படைத் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது, சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் அவர் தீரத்துடன் பயணம் மேற்கொண்டார்.

Also Read : பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல், ராம்நாத் கோவிந்திற்கு பிறகு திரவுபதி முர்மு போர் விமானத்தில் பறந்துள்ளார். இதன்மூலம் எல்லைப் பகுதியில் போர்விமானத்தில் பயணித்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை முர்மு பெற்றுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com